Dare to do right, dare to be true,
You have a work that no, other can do,
Do it so bravely, so kindly, so well,
Angels will hasten the story to tell.

Chorus

Dare, dare, dare to do right,
Dare, dare, dare to be true,
Dare to do right, dare to be true,
Dare to do right, dare to be true.

Dare to do right, dare to be true,
Other men’s failures can never save you,
Stand by your conscience, your honour, your faith,
Stand like a hero and battle till death.

கல்லூரி கீதம்

மன்னு புகழ் பரவி ஒளியுறவே
மன்னவனே நினைப் பணிந்திடுவோம்
மனம் மொழி மெய் அதை வளர்த்திடவே
தினமும் சித்தியை அருளிடுவாய்

உண்மையிலே உளத் திண்மையிலே
வண்மையிலே மதி நுண்மையிலே
தன்னலம் தவறாத் தனிப் பெரும்
வேம்படி நன்னல மகளிர் கழகம் வளர்க

தொண்டொன்றே நமது இலட்சியமாம்
கொண்டனம் – நட்பு கல்வி – ஜெபம்
கண்டனமே செய்வோம் பிழையதனை
கொண்டிலோமே அச்சம் எதுவரினும்

இராகம்: ஹம்சத்வனி
தாளம்: ஆதி

Dare to do right